பொது செய்தி

தமிழ்நாடு

சனிதோறும் கண் சிகிச்சை முகாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
வீரபாண்டி: அக்., 2(நாளை) முதல், சனிதோறும், சேலம், பொன்னம்மாபேட்டை மணல் மார்க்கெட் அருகே உள்ள சத்யசாயி சேவா சமிதியில், காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்க உள்ளது. சேலம் ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி, கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் முகாமில், அனைத்து வித கண் பரிசோதனை, கண் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும்.

வீரபாண்டி: அக்., 2(நாளை) முதல், சனிதோறும், சேலம், பொன்னம்மாபேட்டை மணல் மார்க்கெட் அருகே உள்ள சத்யசாயி சேவா சமிதியில், காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்க உள்ளது. சேலம் ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி, கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் முகாமில், அனைத்து வித கண் பரிசோதனை, கண் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும். பரிசோதனைக்கு வருபவர், ரேஷன், ஆதார் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை நகல்களை எடுத்து வர வேண்டும். விபரம் பெற, 98434 - 50072 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X