அம்மா பூங்காவில் செயற்பொறியாளர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா பூங்காவில் செயற்பொறியாளர் ஆய்வு

Added : அக் 01, 2021
Share
இடைப்பாடி: கொங்கணாபுரம், ரெட்டிப்பட்டியில் உள்ள அம்மா பூங்காவை, தினமும், 300க்கும் மேற்பட்டோர், வார இறுதி நாளில், 500க்கும் மேற்பட்டோர் ரசிக்கின்றனர். அங்கு, பூங்கா திட்டப்பணி குறித்து, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் விளையாடும் இடம், இறகுப்பந்து விளையாட்டு திடல், முதியோர் நடைபாதை ஆகியவற்றை

இடைப்பாடி: கொங்கணாபுரம், ரெட்டிப்பட்டியில் உள்ள அம்மா பூங்காவை, தினமும், 300க்கும் மேற்பட்டோர், வார இறுதி நாளில், 500க்கும் மேற்பட்டோர் ரசிக்கின்றனர். அங்கு, பூங்கா திட்டப்பணி குறித்து, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் விளையாடும் இடம், இறகுப்பந்து விளையாட்டு திடல், முதியோர் நடைபாதை ஆகியவற்றை பார்வையிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X