பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீரை அகற்றாத மாநகராட்சி: மக்கள் நாற்று நடும் போராட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அம்மாபேட்டை மண்டலம், 37வது வார்டு நாகர் படையாச்சி காட்டில், சாலை, சாக்கடை, குடிநீர் வசதி இல்லை. சமீபத்தில் பெய்த மழையின்போது, மழைநீர் சாலைகளில் தேங்கி, சேறு, சகதியாக காட்சி அளிக்கிறது. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சியில் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 100க்கும் மேற்பட்டோர், நேற்று சாலையில் கூடி,

சேலம்: சேலம், அம்மாபேட்டை மண்டலம், 37வது வார்டு நாகர் படையாச்சி காட்டில், சாலை, சாக்கடை, குடிநீர் வசதி இல்லை. சமீபத்தில் பெய்த மழையின்போது, மழைநீர் சாலைகளில் தேங்கி, சேறு, சகதியாக காட்சி அளிக்கிறது. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சியில் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 100க்கும் மேற்பட்டோர், நேற்று சாலையில் கூடி, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள், அம்மாபேட்டை போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X