புதரால் மாணவர் அச்சம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அரசு மாதிரி பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தற்போது கொரோனாவால், சில தளர்வுகளுடன் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், பல மாதங்களாக திறக்காததால், பள்ளியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து, அடர்ந்த புதருடன் காட்சியளிக்கின்றன. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் படிக்கும்

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அரசு மாதிரி பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தற்போது கொரோனாவால், சில தளர்வுகளுடன் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், பல மாதங்களாக திறக்காததால், பள்ளியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து, அடர்ந்த புதருடன் காட்சியளிக்கின்றன. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் படிக்கும் அவலம் உள்ளதால், புதரை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X