பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏலம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
தர்மபுரி: மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அக்.,6ல் ஏலம் விடப்படுகிறது. இது குறித்து, தர்மபுரி மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில், 88 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை வரும் அக்.,6ல் காலை, 10:00 மணிக்கு தர்மபுரி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளன. ஏலம் விடப்படும் வாகனங்களை

தர்மபுரி: மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அக்.,6ல் ஏலம் விடப்படுகிறது. இது குறித்து, தர்மபுரி மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில், 88 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை வரும் அக்.,6ல் காலை, 10:00 மணிக்கு தர்மபுரி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளன. ஏலம் விடப்படும் வாகனங்களை வரும், 6ல் காலை, 8:00 மணிக்கு பொதுமக்கள் பார்வையிடலாம். பைக்குகளை ஏலம் எடுத்தவுடன் முழு ஏலத்தொகை, ஏலத்தொகைக்கான, 12 சதவீத விற்பனை வரி, விற்பனை வரிக்கு, 5 சதவீத சேவை வரி சேர்த்து செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது, 04342 230759, 04342 262581 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X