சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தகராறில் இரு தரப்பு மோதல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பெலராம்பள்ளி அடுத்த பாலகுறியை சேர்ந்தவர் சுப்பிரமணி 65, கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள். அருகருகில் வசித்து வருகின்றனர். இவர்கள் இடையே நடைபாதை தகராறு இருந்துள்ளது. இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பெருமாள் உட்பட அவரது தரப்பை சேர்ந்த சின்னசாமி, கொலுரன் ஆகிய மூவரும் சேர்ந்து சுப்பிரமணியை தாக்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பெலராம்பள்ளி அடுத்த பாலகுறியை சேர்ந்தவர் சுப்பிரமணி 65, கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள். அருகருகில் வசித்து வருகின்றனர். இவர்கள் இடையே நடைபாதை தகராறு இருந்துள்ளது. இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பெருமாள் உட்பட அவரது தரப்பை சேர்ந்த சின்னசாமி, கொலுரன் ஆகிய மூவரும் சேர்ந்து சுப்பிரமணியை தாக்கியுள்ளனர். காயமடைந்த சுப்பிரமணி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கடந்த, 29ல், அளித்த புகார்படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X