பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை பரிசோதனை

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், சர்க்கரை நோயை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் நடந்தது. எலைட் ரோட்டரி சங்க தலைவர் அறம்கிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், முகாமை துவக்கி வைத்தார். இதில், 200 கர்ப்பிணிகளுக்கு,

ஓசூர்: ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், சர்க்கரை நோயை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் நடந்தது. எலைட் ரோட்டரி சங்க தலைவர் அறம்கிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், முகாமை துவக்கி வைத்தார். இதில், 200 கர்ப்பிணிகளுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டறியும் வகையில், குளுக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் வழங்கப்பட்டு, மூன்று வகையான சோதனைகளை, டாக்டர் வினோத் மற்றும் செவிலியர்கள் மேற்கொண்டனர். எலைட் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராசு, கண்ணையன், மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X