பொது செய்தி

தமிழ்நாடு

3,000 பனை விதைகள் நடப்பட்டன

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பிரதமர் மோடியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அரசாங்க தொடர்பு பிரிவு தலைவர் மல்லப்பன் முன்னிலையில், செயலாளர் வினோத்குமார் தலைமையில், இயற்கை வளங்களை காக்கும் எண்ணத்துடன் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோதிகுட்டப்பள்ளி புங்காரன் குட்டை ஏரிக்கரையில், 800 பனை விதைகளும், கே.திப்பனப்பள்ளி ஏரிக்கரையில், 800 விதைகளும்,

கிருஷ்ணகிரி: பிரதமர் மோடியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அரசாங்க தொடர்பு பிரிவு தலைவர் மல்லப்பன் முன்னிலையில், செயலாளர் வினோத்குமார் தலைமையில், இயற்கை வளங்களை காக்கும் எண்ணத்துடன் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோதிகுட்டப்பள்ளி புங்காரன் குட்டை ஏரிக்கரையில், 800 பனை விதைகளும், கே.திப்பனப்பள்ளி ஏரிக்கரையில், 800 விதைகளும், முத்தம்பட்டி சிக்க கவுண்டன் ஏரிக்கரையில், 200 விதைகளும், அம்மனேரி பாரத கோவில், 108 ஏக்கர் கோவில் நிலத்தில், 1,200 விதைகள் என மொத்தம், 3,000 பனை மர விதைகள் நடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X