பயங்கரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் திகழ்கிறது: அமெரிக்கா கவலை

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
வாஷிங்டன்: ' பயங்கரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் இருப்பது கவலையளிக்கிறது' என, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்து உள்ளது.அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாள ஜான் கெர்பி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்கா எப்போதுமே பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறது. பயங்கரவாத தடுப்பில் அமெரிக்கா தன் அக்கறையை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது.

வாஷிங்டன்: ' பயங்கரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் இருப்பது கவலையளிக்கிறது' என, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாள ஜான் கெர்பி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்கா எப்போதுமே பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறது. பயங்கரவாத தடுப்பில் அமெரிக்கா தன் அக்கறையை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானால் ஆப்கன் எல்லையில் இப்போதும் பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதுதான் எங்களின் கவலை.


latest tamil news


பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தானுக்கும் பங்கு இருக்கிறது. அதனால் எங்கள் கவலையை பாக்., தலைவர்களுடன் வெளிப்படையாக பேச விரும்புகிறோம். எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்ல பாக்., மக்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதை அந்நாடு உணர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news



இந்நிலையில், 'ஆப்கனில் இருந்து தங்களுக்கு எதிராக தெஹ்ரிக் இ தலிபான் போன்ற அமைப்புகள் செயல்பட தூண்டிவிடப் படுகின்றன' என, பாகிஸ்தான் குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-அக்-202101:22:05 IST Report Abuse
NicoleThomson ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ப்ரொடக்ட் உற்பத்தி செய்யும் கேந்திரம் அந்த வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடாகவும் தென்னிந்தியாவில் ஒரு மாநிலம் முன்கள ...களை உற்பத்தி செய்யும் கேந்திரமாகவும் உள்ளது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-அக்-202120:19:40 IST Report Abuse
Ramesh Sargam தவறு. பாக்கிஸ்தான், பயங்கரவாதிகளின் புகலிடம் அல்ல. அவர்களை உருவாக்கும் ஒரு தேசம். மற்றும் புகலிடம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
01-அக்-202118:59:24 IST Report Abuse
M  Ramachandran ஒன்று நிலையில் கொள்ளா வேண்டும். பாகிஸ்தானை மட்டும் குறை சொல்லி உபயோகமில்லைய. அந்த நாட்டை நெஆர்முகமாகவோ அல்லது நம் இந்தியா முன்னேற்றம் பிடிக்காத சில ஓநாய் மூஞ்சிகளும், இஙகு பதவிக்காக அலையும் நாட்டை காட்டிக்கொடுக்க துணியும் மொல்லாமாரி கூட்டம் இதையெல்லாம் வைத்து கொண்டு என்ன செய்வது. நாமே நம்மிய சுற்றிலும் உள்ள எந்த நாடுகள்ளிலும் சாத்வீக போகும் நம்மை சந்தர்ப்பம் பார்த்து உன்ன துடிக்கும் நரிகள் கூட்டத்தின் மத்தியில் மிக நீதான மாகவும் முன்யோசனையுடன் நடத்தும் ஒரு நல்ல மனிதன் தலைமயில் நாடு மக்களுக்கு பயமின்றி காத்து வருகிறது. அதை போது மக்கள் சிறு மதிகொண்ட சுய னல கும்பலிடமிருந்து காப்பது நம் கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X