சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த, துர்க்கைநம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர் திருவண்ணாமைல அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த, துர்க்கைநம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர் திருவண்ணாமைல அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், 24, என்ற வாலிபர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகா ?ஷ, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X