ராணுவ வீரர்களுக்கு ஓட்டப்பந்தயம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர்களுக்கு ஓட்டப்பந்தயம்

Added : அக் 01, 2021
Share
குன்னுார்:குன்னுார் வெலிங்டனில், தென் மண்டல ராணுவ வீரர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் சார்பில், நேற்று தென்மண்டல ராணுவ வீரர்களுக்கான நெடுந்துார ஓட்டப்பந்தயம் நடந்தது.தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ம.பி., மாநிலங்களில் உள்ள பல்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த, 60 பேர் பங்கேற்றனர். 10
 ராணுவ வீரர்களுக்கு  ஓட்டப்பந்தயம்

குன்னுார்:குன்னுார் வெலிங்டனில், தென் மண்டல ராணுவ வீரர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் சார்பில், நேற்று தென்மண்டல ராணுவ வீரர்களுக்கான நெடுந்துார ஓட்டப்பந்தயம் நடந்தது.தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ம.பி., மாநிலங்களில் உள்ள பல்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த, 60 பேர் பங்கேற்றனர். 10 கி.மீ., கொண்ட இப்போட்டியை, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் தலைவர் பிரிகேடியர் ராஜேஷ்வர் சிங் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.முதல் 10 இடங்களில் வந்த ராணுவ வீரர்கள், தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், உத்தரகாண்ட் மாநிலம், ராணிகேத்தில் நடக்கும் தேசிய ராணுவ நெடுந்துார ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X