பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் குறை தீர் கூட்டம்: 138 மனுக்கள் ஆய்வு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை:'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்தில், கோவை சரகத்தில், 138 போலீசாரின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின்படி, பல்வேறு மாவட்டங்களிலும், போலீசாரின் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கான குறைதீர் கூட்டம் நேற்று கோவை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.டி.ஐ.ஜி.,

கோவை:'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்தில், கோவை சரகத்தில், 138 போலீசாரின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின்படி, பல்வேறு மாவட்டங்களிலும், போலீசாரின் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கான குறைதீர் கூட்டம் நேற்று கோவை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.டி.ஐ.ஜி., முத்துசாமி தலைமை வகித்தார். காலை, 10:30 முதல் மதியம், 1:30 வரை நடந்த முகாமில், 138 மனுக்கள் பெறப்பட்டன. பணிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்கள் டி.ஐ.ஜி., முத்துசாமியிடம் வழங்கப்பட்டன. மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X