புலியை பிடிக்கும் குழுவில் அதிரடிப்படை வீரர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புலியை பிடிக்கும் குழுவில் அதிரடிப்படை வீரர்கள்

Added : அக் 01, 2021
Share
கூடலுார்:கூடலுார் அருகே புலியை பிடிக்கும் குழுவில், அதிரடிப்படை வீரர்களும் களம் இறங்கியுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில் சந்திரன்,51, என்பவரை செப்., 24ல் புலி தாக்கி கொன்றது. புலியை தேடும் பணியில் நேற்று ஏழாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டனர். புலி தென்பட்டும், மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.வனத்துறைக்கு உதவியாக, அதிரடிப்படை வீரர்கள்
 புலியை பிடிக்கும் குழுவில் அதிரடிப்படை வீரர்கள்

கூடலுார்:கூடலுார் அருகே புலியை பிடிக்கும் குழுவில், அதிரடிப்படை வீரர்களும் களம் இறங்கியுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில் சந்திரன்,51, என்பவரை செப்., 24ல் புலி தாக்கி கொன்றது. புலியை தேடும் பணியில் நேற்று ஏழாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டனர். புலி தென்பட்டும், மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.வனத்துறைக்கு உதவியாக, அதிரடிப்படை வீரர்கள் இணைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X