பொது செய்தி

தமிழ்நாடு

கருணை பணி அரசு உத்தரவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா தொற்றால் இறந்த, அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கான கருத்துருக்களை அனுப்பும்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் இறந்த, அரசு ஊழியர்களின் வாரிசுதாரருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இதற்கான கருத்துக்களை பெற்று, அதற்கான ஆவணங்களை பெற்று ஆராய

சென்னை : கொரோனா தொற்றால் இறந்த, அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கான கருத்துருக்களை அனுப்பும்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இறந்த, அரசு ஊழியர்களின் வாரிசுதாரருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இதற்கான கருத்துக்களை பெற்று, அதற்கான ஆவணங்களை பெற்று ஆராய வேண்டும்.அதன்பின் உரிய கருத்துருவாக, அரசுக்கு அனுப்ப வேண்டும். இது குறித்து, முதல்வர் அலுவலக செயலர் ஆய்வு செய்ய உள்ளார். எனவே, அனைத்து துறை அலுவலர்களும், கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கான கருத்துருக்களை துரிதமாக அனுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X