கத்தியால் குத்தி ஒருவர் கொலை| Dinamalar

கத்தியால் குத்தி ஒருவர் கொலை

Added : அக் 01, 2021
Share
பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணபுரம் கல்லுவழியை சேர்ந்தவர் திலீப் 40. இவர் நேற்று மாலை 3.30 மணிக்கு, அப்பகுதி பஸ் ஸ்டாண்டில் நின்றபோது பைக்கில் வந்த ஒரு நபர், கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் வயிற்றிலும் கழுத்திலும் காயமடைந்த திலீபை, பொதுமக்கள் ஒற்றப்பாலம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பலியானார். இது தொடர்பாக ஸ்ரீனுமோன், 39,

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணபுரம் கல்லுவழியை சேர்ந்தவர் திலீப் 40. இவர் நேற்று மாலை 3.30 மணிக்கு, அப்பகுதி பஸ் ஸ்டாண்டில் நின்றபோது பைக்கில் வந்த ஒரு நபர், கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் வயிற்றிலும் கழுத்திலும் காயமடைந்த திலீபை, பொதுமக்கள் ஒற்றப்பாலம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பலியானார். இது தொடர்பாக ஸ்ரீனுமோன், 39, என்பவரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X