பொருளாதார நெருக்கடி; கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய இலங்கை

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளது.இலங்கையில் தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால் அங்குள்ள மக்கள் பெருமளவு சிக்கலில் தவித்து வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பொருளாதார
Sri Lanka, Relaxation, Lockdown, Covid19, Six Weeks,Restrictions, இலங்கை, ஊரடங்கு, கட்டுப்பாடுகள், கொரோனா, தளர்வு

கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளது.

இலங்கையில் தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால் அங்குள்ள மக்கள் பெருமளவு சிக்கலில் தவித்து வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.


latest tamil news


இதனை கருத்தில்கொண்டு இலங்கை அரசு, புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது, இனி அந்நாட்டு மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடவும், பூங்காக்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naresh Giridhar - Chennai,இந்தியா
01-அக்-202121:09:53 IST Report Abuse
Naresh Giridhar தெய்வத்தின் தண்டனை .
Rate this:
Cancel
RB Max - Jaffna,இலங்கை
01-அக்-202117:13:49 IST Report Abuse
RB Max விஞ்ஞான பூர்வமான முடிவுகளை விளங்கிக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் அரசு செயற்பட்டால் இதுதான் விளைவு... மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X