பிரதமர் மோடியை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் காங்., முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி இன்று (அக்.01) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் உட்கட்சி விவகாரத்தால் பதவி விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று (அக்.01) பிரதமர் அலுவலக இல்லம் சென்றிருந்த சரண்ஜித்சிங் சன்னி , பிரதமர் மோடியை சந்தித்து
 பிரதமர் மோடி ,பஞ்சாப்,சரண்ஜித்சிங் சன்னி

புதுடில்லி: பஞ்சாப் காங்., முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி இன்று (அக்.01) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் உட்கட்சி விவகாரத்தால் பதவி விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார்.


latest tamil news



இந்நிலையில் இன்று (அக்.01) பிரதமர் அலுவலக இல்லம் சென்றிருந்த சரண்ஜித்சிங் சன்னி , பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து மோடியிடம் வலியுறுத்தியதாக , பிரதமர் அலுவலக டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
02-அக்-202100:52:08 IST Report Abuse
s t rajan காங்கிரஸ் மத்தியில் ஆண்ட பொழுது, எதிர்கட்சிகள் ஆண்ட எத்தனை மாநில அரசுகளை, பஞ்சாப் மாதிரி நிலவரங்களில், டிஸ்மிஸ் செய்தது. திமுக அரசையே dismiss செய்தவர் இந்திரா. மோடி ஆளும் இந்த ஏழு வருடங்களில்,ஒரு எதிர்கட்சி அரசை கூட, குறிப்பாக அராஜகத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மம்தா அரசை கூட சட்டம் ஒழுங்கை சீரழித்த போதும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவில்லை. ஆகவே சிறந்த ஜனநாயகவாதியாகத் திகழ்கிறார் நம் பிரதமர் மோடி அவர்கள்.
Rate this:
02-அக்-202106:22:38 IST Report Abuse
அப்புசாமிஆமாம்... ஜோதிராதித்ய சிந்தியாவை வைத்துக் கொண்டு ம.பி யில் பா.ஜ ஆட்சியை நிறுவி ஜனநாயகம் காத்தவங்கோ......
Rate this:
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
02-அக்-202107:11:36 IST Report Abuse
Vijayan Singaporeஅமாம்...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-அக்-202123:10:06 IST Report Abuse
தமிழவேல் வேடிக்கை, ஒரு மீட்டர் தூரத்தில் இருவரும் அதுவும் பேசும்போது மாஸ்க்குடன் போஸ் தருகின்றார்கள். "மிக அருகருகில்" பரிசளிப்பு போட்டோவிற்கு நிற்கும்போது மாஸ்க்கைக் காணோம்... 😂
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
01-அக்-202122:31:35 IST Report Abuse
SUBBU ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ளவனையெல்லாம் திடீரென முதல்வராக்கினால் அவன் பிரதமருக்கு முன் இப்படித்தான் கால் மேல் கால் போட்டு கொண்டு மரியாதையில்லாமல் நடந்து கொள்வான்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-அக்-202122:15:08 IST Report Abuse
தமிழவேல் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ளவனுக்கும், டவுன்ல மாளிகையில் இருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை ? அவன் ஒரு மனிதன் இல்லையா ? அல்லது ஒரு இந்தியன் இல்லையா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X