பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் உறுப்பினர் சேர்க்கை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கடன் வழங்கும் முகாம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. வங்கியில் நேற்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. மக்கள் புதிதாக உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவம் பூர்த்தி

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கடன் வழங்கும் முகாம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. வங்கியில் நேற்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. மக்கள் புதிதாக உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து வழங்கினர். முகாமில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

* குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதேபோல், கழுகூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X