19 பேருக்கு தொற்று| Dinamalar

19 பேருக்கு தொற்று

Added : அக் 01, 2021
கரூர்: தமிழகத்தில் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில், 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து குணமடைந்த, 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 588 பேர்

கரூர்: தமிழகத்தில் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில், 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து குணமடைந்த, 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 588 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 23 ஆயிரத்து, 57 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X