தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Added : அக் 01, 2021
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ், 41. இவர் தனியார் நிறுவனத்தில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 25ல் வேலைக்கு சென்று விட்டு, சக தொழிலாளர்களுடன் வேனில் பள்ளபாளையம் நோக்கி வந்தார். கம்பத்தன்பாறை வாட்டர் டேங்க் அருகே, வேனில் இருந்த நான்கு பேர் கனகராஜிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். காயமடைந்த கனகராஜ் தனியார் மருத்துவமனையில்

குளித்தலை: குளித்தலை அடுத்த, பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ், 41. இவர் தனியார் நிறுவனத்தில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 25ல் வேலைக்கு சென்று விட்டு, சக தொழிலாளர்களுடன் வேனில் பள்ளபாளையம் நோக்கி வந்தார். கம்பத்தன்பாறை வாட்டர் டேங்க் அருகே, வேனில் இருந்த நான்கு பேர் கனகராஜிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். காயமடைந்த கனகராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X