சிறுபாலம் அமைக்கும் பணி தாமதத்தால் அவதி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே பசுபதிபாளையம் மேம்பாலம் அருகே, சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி, ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர்- பசுபதிபாளையம் சாலை மேம்பாலம் அருகே, சாக்கடை கால்வாய் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன் துவங்கியது. இதனால் அந்த சாலையில், வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. ஆனால்,

கரூர்: கரூர் அருகே பசுபதிபாளையம் மேம்பாலம் அருகே, சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி, ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர்- பசுபதிபாளையம் சாலை மேம்பாலம் அருகே, சாக்கடை கால்வாய் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன் துவங்கியது. இதனால் அந்த சாலையில், வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. ஆனால், சிறுபாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம், பசுபதி பாளையம், தொழிற் பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர்-பசுபதிபாளையம் சாலையின் குறுக்கே சிறுபாலத்தை விரைவாக அமைத்து, சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X