பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலம் அளவீடு

Added : அக் 01, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை நவீன முறையில் அளவீடு செய்தனர். தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டதன் பேரில் அனைத்து பகுதியிலும் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி குமாரபாளையம் கோட்டைமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் நவீன முறையில் அளவீடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை நவீன முறையில் அளவீடு செய்தனர். தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டதன் பேரில் அனைத்து பகுதியிலும் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி குமாரபாளையம் கோட்டைமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் நவீன முறையில் அளவீடு செய்யப்பட்டது. இதுகுறித்து, செயல் அலுவலர் விஸ்வநாதன் கூறியதாவது: கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் ரோவர் இயந்திரம் மூலம் நவீன முறையில் அளவீடு செய்யப்பட்டது. கோவில் நிலம், 22.87 ஏக்கர், லக்ஷ?மி நாராயண சுவாமி கோவில் நிலம், 23.92 ஏக்கர், தாமோதர சுவாமி கோவில் நிலம், 10 ஏக்கர், பத்ரகாளியம்மன் கோவில் நிலம், 12 ஏக்கர் அளவீடு செய்யப்படவுள்ளது. இந்த முறையில் அளவீடு செய்வதால் பணி எளிமையாகவும், அதே நேரம் துல்லியமாகவும் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X