பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை வளர்ப்பு அதிகரிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், கால்நடை வளர்ப்பு அதிகரித்து வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியத்தில் சவுதாபுரம், எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், சமயசங்கிலி, களியனூர், பாப்பம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயம் நிறைந்தவை. கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோடைகாலத்தில் தீவன பற்றாக்குறை, மற்றும் விலை உயர்வால்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், கால்நடை வளர்ப்பு அதிகரித்து வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியத்தில் சவுதாபுரம், எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், சமயசங்கிலி, களியனூர், பாப்பம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயம் நிறைந்தவை. கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோடைகாலத்தில் தீவன பற்றாக்குறை, மற்றும் விலை உயர்வால் கால்நடை வளர்ப்பு குறைவாகவே காணப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வருவதாலும், இயற்கையாகவே சாலையோரம், வயல்வெளிகளில் கால்நடைக்கு ஏற்ற புல்வெளிகள் வளர்ந்து வருகின்றன. இது, நான்கு மாதம் வரை இருக்கும். இந்த கால கட்டத்தில் தீவனத்திற்கு பற்றாக்குறை இல்லாததால், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X