பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 5ல் நாமக்கல்லில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாமக்கல்: தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தொழிற்பழகுனர்களுக்கான (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும், 5 காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. தொழிற்பயிற்சி மையங்களில் பயின்று இந்நாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியினை மேற்கொள்ளாதவர்கள், கல்வி, சாதி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, தேசிய,

நாமக்கல்: தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தொழிற்பழகுனர்களுக்கான (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும், 5 காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. தொழிற்பயிற்சி மையங்களில் பயின்று இந்நாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியினை மேற்கொள்ளாதவர்கள், கல்வி, சாதி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் செயல்படும் உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ, 04286- 290297, 7904111101, 9443015914 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X