சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் விபரீத முடிவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வசந்தபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் செல்வமணி மகள் பிரியதர்ஷினி, 25. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பிரியதர்ஷினி தூக்கிட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி

நாமக்கல்: நாமக்கல் அடுத்த வசந்தபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் செல்வமணி மகள் பிரியதர்ஷினி, 25. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பிரியதர்ஷினி தூக்கிட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X