சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

அப்பாவி மக்களின் கதி!

Added : அக் 01, 2021
Share
Advertisement
அப்பாவி மக்களின் கதி!பயிர் கடன் வழங்குதல், கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடில் சமீபத்தில் நடந்தது. இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'மக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வருகின்றன. அலுவலர்கள், சட்டத்துக்கு அப்பால் உள்ளதை தவிர, தீர்வு காண கூடிய கோரிக்கைகளை தாமதமின்றி, மக்களை அலைக்கழிக்காமல் செய்து தர வேண்டும்.
 பக்க வாத்தியம்


அப்பாவி மக்களின் கதி!



பயிர் கடன் வழங்குதல், கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடில் சமீபத்தில் நடந்தது. இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி
பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'மக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வருகின்றன. அலுவலர்கள், சட்டத்துக்கு அப்பால் உள்ளதை தவிர, தீர்வு காண கூடிய கோரிக்கைகளை தாமதமின்றி, மக்களை அலைக்கழிக்காமல் செய்து தர வேண்டும். மக்களுக்கு வழிகாட்டியாக, அரசு அதிகாரிகள் விளங்க வேண்டும். மக்கள், நம்மை நம்பி தான் உள்ளனர்...' என்றார்.
அங்கிருந்த முதியவர் ஒருவர், 'மக்கள் பிரதிநிதி, மக்கள் ஊழியர் என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு தான்... அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதியையும், அதிகாரியையும் நம்பி தான் அப்பாவி மக்கள் இருக்கணும் என்பதை அமைச்சர் தெளிவாக சொல்லிட்டார்...' என்றதும், சுற்றியிருந்தோர்
ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X