பொது செய்தி

தமிழ்நாடு

5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது : முதல்வர்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசார்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸ் போலீசார்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். வரும் 2022 ம் ஆண்டின் குடியரசு தின

சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசார்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது.



latest tamil news



இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸ் போலீசார்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். வரும் 2022 ம் ஆண்டின் குடியரசு தின விழாவின் போது இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதுடன் ரொக்கப்பணம் தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.


latest tamil news



இந்த விருது பெறுவோர் பட்டியலுக்கு சென்னை வடக்கு மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளர் தெட்சிணாமூர்த்தி, வேலூர் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி, திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் , காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அயல் பணி மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் அசோக் பிரபாகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202112:19:25 IST Report Abuse
சங்கிமக்கா காந்தி அஹிம்சை வழியில் வாழ்ந்தார்.. யாரையும் அடிக்காமல் உதைக்காமல்.. அன்பால் திருத்த ...அது இங்கே எப்படி பொருந்தும்?? ஆட்சி இருந்தா என்ன வேணா பண்ணலாமோ??
Rate this:
Cancel
guru - thiruvallore,ஆஸ்திரேலியா
02-அக்-202109:16:26 IST Report Abuse
guru கழகத்தோட சாராய விற்பனைக்கு உதவிய தமிழ்நாடு காவலர்களுக்கு வேறு யார் பெயரிலாவது வழங்கி இருக்கலாம் விருது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-அக்-202109:05:35 IST Report Abuse
duruvasar வெள்ளிவிழா நாயகன் காட்பாடி துரைக்கு இந்த விருதை கொடுத்து கௌரவபடுத்தியிருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X