அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது யாருடைய இந்தியா: கமல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:தனி நபர் வருவாய் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், 'இது யாருடையை இந்தியா?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.'டுவிட்டரில்' கமல் பதிவு:தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 3.2௦ கோடி இந்தியர்கள், நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து, வறுமைக் கோட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.

சென்னை:தனி நபர் வருவாய் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், 'இது யாருடையை இந்தியா?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.

'டுவிட்டரில்' கமல் பதிவு:தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 3.2௦ கோடி இந்தியர்கள், நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து, வறுமைக் கோட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம், 1,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X