பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 25 மகளிர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவாடானை தாலுகா காரங்காடு பகுதியைச் சேர்ந்த 25 மகளிர்களுக்கு தலா ரூ.12ஆயிரத்தை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். மாவட்ட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 25 மகளிர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவாடானை தாலுகா காரங்காடு பகுதியைச் சேர்ந்த 25 மகளிர்களுக்கு தலா ரூ.12ஆயிரத்தை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் செபாஸ்டின், சவேரியார் மற்றும் நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X