இன்றைய நிகழ்ச்சிகள் - சிவகங்கை

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோயில்புரட்டாசி சனி வார பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.புரட்டாசி சனி வார பூஜை: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில் சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை:

கோயில்
புரட்டாசி சனி வார பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.புரட்டாசி சனி வார பூஜை: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில் சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரி அம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை : சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : கைலாசநாதர் கோயில், தேவகோட்டை, நித்திய படி பூஜை, காலை 8:00 மணி.புரட்டாசி சனிவார பூஜை : கோதண்டராம சுவாமி கோயில், தேவகோட்டை, திருமஞ்சனம், காலை 5:30 மணி.புரட்டாசி சனிவார பூஜை : ரங்கநாத பெருமாள் கோயில், தேவகோட்டை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில், தேவகோட்டை, அபிஷேகம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம், காலை 7:00 மணி.மண்டல பூஜை : கிருஷ்ணர் கோயில், அம்மச்சி ஊரணி, தேவகோட்டை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை : அய்யப்பன் கோயில் , நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை , காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:00 மணி.சிறப்பு பூஜை : அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00 மணி.பொதுகாந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம்: அனைத்து கிராம ஊராட்சிகள், சிவகங்கை, காலை 11:00 மணி.புத்தக கண்காட்சி துவக்க விழா: எம்.ஏ.எம்., மகால், காரைக்குடி, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி,

ஏற்பாடு:
அறிவியல் இயக்கம், பாரதி பதிப்பகம், த.மு.எ.ச., இயக்கம்.கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மற்றும் புதிய வளாகம் திறப்பு: கதர் வாரிய வளாகம், கண்டனுார், காரைக்குடி, தலைமை: முதன்மை செயலாளர் அபூர்வா, அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாலை 5:00 மணி.

காந்தி ஜெயந்தி விழா மற்றும் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா:

அரண்மனைவாசல், சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காலை 9:30 மணி, ஏற்பாடு: கிராம தான நிர்மான சங்கம்.நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம்: கிருஷ்ணன் கோயில், தேவகோட்டை, காலை 9:30 மணிரத்ததான முகாம்: கண்ணதாசன் மணி மண்டபம்,

காரைக்குடி, காலை 9:00 மணி.கே.எம்.எஸ்.சிந்தனைச் சோலை கூட்டம் : பகத்சிங் மணி மண்டபம் அழகப்பா பூங்கா பின்புறம் தேவகோட்டை, சிறப்புரை: பேராசிரியர் குமரப்பன், தலைப்பு: அறிந்ததும் அறியாததும், மாலை 5: 30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X