பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய அழைப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் தேசிய தரவு தளத்தில் கட்டுமானத்தொழிலாளர் உட்பட 156 வகையான தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். https://eshram.gov.in என்ற இணையதளத்தில் வீட்டு கூலி வேலை, விவசாய தொழிலாளர், கட்டுமான தொழிலாளர் மீனவர்கள், நுாறுநாள் பணியாளர்கள் விபரங்களையும் அரசு பொதுசேவை மையங்களில் பதிவு செய்யலாம். பதிவு செய்வோர் வயது 16 முதல் 59க்குள் இருக்க வேண்டும்.எந்த

ராமநாதபுரம் : மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் தேசிய தரவு தளத்தில் கட்டுமானத்தொழிலாளர் உட்பட 156 வகையான தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்.

https://eshram.gov.in என்ற இணையதளத்தில் வீட்டு கூலி வேலை, விவசாய தொழிலாளர், கட்டுமான தொழிலாளர் மீனவர்கள், நுாறுநாள் பணியாளர்கள் விபரங்களையும் அரசு பொதுசேவை மையங்களில் பதிவு செய்யலாம். பதிவு செய்வோர் வயது 16 முதல் 59க்குள் இருக்க வேண்டும்.எந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, ஆதார், அதில் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஓ.டீ.பி., அல்லது கைரேகை மூலம் பதிவு செய்யலாம். வங்கி கணக்கு புத்தகம் இணைக்க வேண்டும். பதிவு செய்த பின் பயனாளிக்கு யு.ஏ.என். என்ற 12 இலக்கு எண்ணுடன் அடையாள அட்டை வழங்கப்படும். தொழிலாளர்கள் வேலைக்காரணங்களால் வெளியூர் சென்றாலும் இந்த அட்டை மூலம் அரசிடம் சலுகைகளை பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X