பொது செய்தி

தமிழ்நாடு

கிராம உதவியாளர்கள் போராட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலைவகித்தார்.இதில்' 2013க்கு பிறகு சேர்ந்த 9ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம உதவியாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பிடித்தம் நிறுத்தம் செய்து
 கிராம உதவியாளர்கள் போராட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது.

சங்கத்தின் மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலைவகித்தார்.இதில்' 2013க்கு பிறகு சேர்ந்த 9ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம உதவியாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பிடித்தம் நிறுத்தம் செய்து வருவாய் ஆணையர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை கிராம உதவியாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியம் பிடித்தம் தொடர வேண்டும். அதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கிராம உதவியாளர்கள் பலர் பங்கேற்றனர்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X