பொது செய்தி

தமிழ்நாடு

அரிவாளுடன் மிரட்டியவர் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரிவாளுடன் மிரட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் திருவள்ளுவர் ரோட்டில் நேற்று இரவு முத்தையா 40, என்பவர் அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டினார். அவரை தடுக்க முயன்றதில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தும் ரகுபதிக்கு 35, நெற்றியில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் முத்தையாவை பிடித்து நன்கு 'கவனித்தனர்'.

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரிவாளுடன் மிரட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் திருவள்ளுவர் ரோட்டில் நேற்று இரவு முத்தையா 40, என்பவர் அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டினார். அவரை தடுக்க முயன்றதில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தும் ரகுபதிக்கு 35, நெற்றியில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் முத்தையாவை பிடித்து நன்கு 'கவனித்தனர்'. பின் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கூறுகையில், ''மது போதையில் செய்வதறியாது அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X