பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து ஒன்றியத்திலும் அலைவரிசை கோபுரம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் இணைய தள வசதி பெறுவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தங்கு தடையின்றி இணையதள சேவை கிடைக்க ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் உயர்கோபுரங்கள் அமைக்கும் பணியை 'எல்காட்' நிறுவனம் செய்து வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையினர் கூறுகையில், "ரோடு அகலப்படுத்தும் பணி, பிற இடையூறுகளால்

வத்தலக்குண்டு : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் இணைய தள வசதி பெறுவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தங்கு தடையின்றி இணையதள சேவை கிடைக்க ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் உயர்கோபுரங்கள் அமைக்கும் பணியை 'எல்காட்' நிறுவனம் செய்து வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையினர் கூறுகையில், "ரோடு அகலப்படுத்தும் பணி, பிற இடையூறுகளால் பூமிக்கடியில் பதிக்கும் வயர்கள் சேதமடைந்து இணையதள சேவை முடங்குகிறது. சர்வர் பிரச்னையும் ஏற்படுகிறது. இனி இவற்றை சொல்லி தட்டிக் கழிக்க முடியாதபடி, அலைவரிசை உயர் கோபுரங்களை மத்திய, மாநில அரசுகள் அமைத்து வருகின்றன" என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X