துவங்கியது 'துபாய் எக்ஸ்போ'

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021
Share
Advertisement
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'துபாய் எக்ஸ்போ 2020' நேற்று துவங்கியது. 190-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்கின்றன. உலகம் முழுவதிலிருந்தும் வந்துள்ள கலைஞர்களால் எக்ஸ்போ சிட்டி விழா கோலம்பூண்டுள்ளது. எட்டு ஆண்டு திட்டமிடல் மற்றும் கோடிக்கணக்கான டாலர் செலவு ஆகிய வற்றுக்கு பின் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியில் ஏராளமான பார்வையாளர்கள்
துவங்கியது  'துபாய் எக்ஸ்போ'

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'துபாய் எக்ஸ்போ 2020' நேற்று துவங்கியது. 190-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்கின்றன. உலகம் முழுவதிலிருந்தும் வந்துள்ள கலைஞர்களால் எக்ஸ்போ சிட்டி விழா கோலம்பூண்டுள்ளது.


latest tamil news



latest tamil news


எட்டு ஆண்டு திட்டமிடல் மற்றும் கோடிக்கணக்கான டாலர் செலவு ஆகிய வற்றுக்கு பின் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியில் ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த கண்காட்சி கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X