பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மழை

Added : அக் 02, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த 3 நாட் களாக மழை தொடர்ந் துள்ளது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 11 மி.மீ., பெரியாறில் 10 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 686 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்து விடப் பட்டுள்ளது. நீர் இருப்பு 4169 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 127.55 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152

தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த 3 நாட் களாக மழை தொடர்ந் துள்ளது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 11 மி.மீ., பெரியாறில் 10 மி.மீ., மழை பதிவானது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 686 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்து விடப் பட்டுள்ளது. நீர் இருப்பு 4169 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 127.55 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி).நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழை தொடர்வதால்இரண்டாம் போக நெல் சாகுபடியை துவக்க உள்ள கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்களில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X