'பயங்கரவாதத்தை பரப்ப சித்திக் கப்பன் முயற்சி'

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
லக்னோ :'தடை செய்யப்பட்ட 'சிமி' அமைப்பின் பயங்கரவாத திட்டத்தை பரப்ப பத்திரிகையாளர் சித்திக் கப்பன் முயற்சி செய்தார்' என உத்தர பிரதேச போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்த ஆண்டு வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு
'பயங்கரவாதத்தை பரப்ப சித்திக் கப்பன் முயற்சி'

லக்னோ :'தடை செய்யப்பட்ட 'சிமி' அமைப்பின் பயங்கரவாத திட்டத்தை பரப்ப பத்திரிகையாளர் சித்திக் கப்பன் முயற்சி செய்தார்' என உத்தர பிரதேச போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது.

இங்கு ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்த ஆண்டு வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.


latest tamil news


அப்போது இறந்த பெண்ணின் வீட்டிற்கு தடையை மீறி செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.வகுப்புவாத மோதல்களை துாண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புடன் சித்திக் கப்பனுக்கு தொடர்பு உள்ளதாக உத்தர பிரதேச போலீசார் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கில் சித்திக் கப்பன் மீது மதுரா நீதிமன்றத்தில் 5000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை உத்தர பிரதேச போலீசார் ஏப்ரலில் தாக்கல் செய்தனர்.இந்த குற்றப்பத்திரிகையின் பிரதியை வழங்குபடி சித்திக் கப்பனின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இதுவரை குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்படவில்லை.இந்நிலையில் சித்திக் கப்பன் மீதான குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது. போலீசார் கூறியிருப்பதாவது:பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புடன் நெருங்கிய தொடர்ப வைத்துள்ள சித்திக் கப்பன் பல்வேறு பத்திரிகைகளில் 36 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தக்கு எதிராக 2019ல் கட்டுரை எழுத துவங்கிய சித்திக் கப்பன் கடந்த ஆண்டு கொரோனா பரவும் வரை தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.இந்த கட்டுரைகளில் ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்தை வன்முறையில் ஈடுபடத் துாண்டும் வகையில் எழுதியுள்ளார். தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் பயங்கரவாத திட்டத்தை பரப்பும் முயற்சியில் சித்திக் கப்பன் ஈடுபட்டார். சிமிஅமைப்பின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலும் எழுதியுள்ளார்.இவ்வாறு குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
02-அக்-202112:18:17 IST Report Abuse
Anand இவனை கைது செய்தது மாபெரும் தவறு. என்கவுண்டர் செய்திருக்கவேண்டும்..
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-அக்-202110:50:49 IST Report Abuse
RajanRajan என்கவுன்ட்டர் தான் தீர்வு.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
02-அக்-202110:44:44 IST Report Abuse
தமிழ்வேள் இவனிடமிருந்து வேண்டிய தகவல்களை கறந்த பின் , தப்பி ஓடிவிட்டான் என்று சொல்லி கதையை முடித்து ஒழிக்கவேண்டியதுதான் .. நீதி நேர்மை நியாயம் எல்லாம் அரபிகளின் அகராதியிலேயே கிடையாது ..அப்புறம் என்ன ? இவனுக்கும் அதே நீதிதான் ....கதையினை முடிக்க வேண்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X