பொது செய்தி

தமிழ்நாடு

மாதம்பட்டியில் கிராம சபை இல்லை

Added : அக் 02, 2021
Share
Advertisement
தொண்டாமுத்துார்:உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், மாதம்பட்டி ஊராட்சியில், கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில், 19 மாதங்களுக்கு பின், இன்று கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், 10 ஊராட்சிகள் உள்ளன. இதில், மாதம்பட்டி ஊராட்சியில், 3வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வரும், 9ம் தேதி

தொண்டாமுத்துார்:உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், மாதம்பட்டி ஊராட்சியில், கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில், 19 மாதங்களுக்கு பின், இன்று கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், 10 ஊராட்சிகள் உள்ளன. இதில், மாதம்பட்டி ஊராட்சியில், 3வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வரும், 9ம் தேதி நடக்கிறது. அதனால், மாதம்பட்டி ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள, நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், இக்கரை போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், மத்துவராயபுரம் ஆகிய, 9 ஊராட்சிகளிலும், இன்று காலை, 10:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X