பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் தக்காளி விலை 'கிடுகிடு'

Added : அக் 02, 2021
Share
Advertisement
தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், மழை காரணமாக, ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 25 ஆயிரத்து, 555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. தக்காளி, சின்ன வெங்காயம், வாழை மற்றும் தென்னை முக்கிய பயிராக பயிரிடப்படுகின்றன. மூன்று நாட்களாக, சாரல் மழை, அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.அதனால், தக்காளி விலை

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், மழை காரணமாக, ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 25 ஆயிரத்து, 555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. தக்காளி, சின்ன வெங்காயம், வாழை மற்றும் தென்னை முக்கிய பயிராக பயிரிடப்படுகின்றன. மூன்று நாட்களாக, சாரல் மழை, அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.அதனால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. பூலுவப்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று முன்தினம், 15 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி, 250 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 360 ரூபாய்க்கு விற்பனையானது. மழையால், ஒரே நாளில், 110 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X