பொது செய்தி

தமிழ்நாடு

அவகாசம் நீட்டிப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா பரவல் காரணமாக லைசன்ஸ், ஆர்.சி., இன்சூரன்ஸ் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை, ஆறாவது முறையாக செப்., 30 வரை நீட்டித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.நேற்று முன்தினத்துடன் (செப்., 30) கெடு முடிந்த நிலையில், இம்மாதம் (அக்.,) 31 ம் தேதி வரை அவகாசம் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து

திருப்பூர்:கொரோனா பரவல் காரணமாக லைசன்ஸ், ஆர்.சி., இன்சூரன்ஸ் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை, ஆறாவது முறையாக செப்., 30 வரை நீட்டித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.நேற்று முன்தினத்துடன் (செப்., 30) கெடு முடிந்த நிலையில், இம்மாதம் (அக்.,) 31 ம் தேதி வரை அவகாசம் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வட்டார போக்குவரத்து துறைக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X