பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸில் 'குவா... குவா'

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், சூசையாபுரத்தை சேர்ந்தவர் செந்தில். பனியன் தொழிலாளி. மனைவி சங்கீதா, 25. ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த, நேற்று முன்தினம் இரவு, சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை அழைத்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தது. ஜெய்வாபாய் பள்ளி அருகே வந்த போது, பிரசவ வலி ஏற்பட்டது.ஆம்புலன்ஸில் இருந்த டெக்னீஷியன்

திருப்பூர்:திருப்பூர், சூசையாபுரத்தை சேர்ந்தவர் செந்தில். பனியன் தொழிலாளி. மனைவி சங்கீதா, 25. ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த, நேற்று முன்தினம் இரவு, சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை அழைத்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தது. ஜெய்வாபாய் பள்ளி அருகே வந்த போது, பிரசவ வலி ஏற்பட்டது.ஆம்புலன்ஸில் இருந்த டெக்னீஷியன் சதீஷ்குமார், செவிலியர் சத்தியபாமா பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்தது. பின் தாயும், சேயும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X