சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டோர கடை மீது மோதல்: அரசு பஸ் டிரைவர் காயம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பொங்கலுார்:'வைபர்' இயங்காததால் அரசு பஸ், விபத்தில் சிக்கியது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.நேற்று காலை குமுளியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. பஸ்சை உதயகுமார், 59 என்பவர் ஓட்டினார். அதிகாலை முதல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், 'வைபர்' வேலை செய்யவில்லை.இதனால், தடுமாறிய பஸ் டிரைவர், கொடுவாய் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, ரோட்டோர கடை மீது பஸ் மோதியது.
 ரோட்டோர கடை மீது மோதல்: அரசு பஸ் டிரைவர் காயம்

பொங்கலுார்:'வைபர்' இயங்காததால் அரசு பஸ், விபத்தில் சிக்கியது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.நேற்று காலை குமுளியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. பஸ்சை உதயகுமார், 59 என்பவர் ஓட்டினார். அதிகாலை முதல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், 'வைபர்' வேலை செய்யவில்லை.இதனால், தடுமாறிய பஸ் டிரைவர், கொடுவாய் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, ரோட்டோர கடை மீது பஸ் மோதியது. சத்தம் கேட்டதும் பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.கடையின் ஷட்டர், முன்புற சுவர் இடிந்தது. டிரைவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. கொடுவாய் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X