சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:காங்கயம் நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காங்கயத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சியில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மூன்று பெண்களுக்கு, கமிஷனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென, பி.எஸ்.என்.எல்., அலுவலகம்

திருப்பூர்:காங்கயம் நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காங்கயத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சியில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மூன்று பெண்களுக்கு, கமிஷனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் பாக்கியம், சி.ஐ.டி.யு., நிர்வாகி எல்லம்மாள், மாவட்ட செயலாளர் ரங்கராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X