இன்று இனிதாக

Added : அக் 02, 2021
Share
Advertisement
n பொது nகாந்தி ஜெயந்தி விழாகதர் சிறப்பு விற்பனை துவக்க விழா, கதர் அங்காடி வளாகம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.l மரக்கன்று நடுதல், கலைவாணி தோட்டம், பள்ளிபாளையம், மங்கலம், திருப்பூர். காலை, 8:00 மணி.கிராம சபா கூட்டம்ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாரணவாசிபாளையம், திருப்பூர். காலை, 11:00 மணி.'பிட் இந்தியா' ஓட்டம்நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை, 8:00 மணி.l

n பொது nகாந்தி ஜெயந்தி விழாகதர் சிறப்பு விற்பனை துவக்க விழா, கதர் அங்காடி வளாகம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.l மரக்கன்று நடுதல், கலைவாணி தோட்டம், பள்ளிபாளையம், மங்கலம், திருப்பூர். காலை, 8:00 மணி.கிராம சபா கூட்டம்ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாரணவாசிபாளையம், திருப்பூர். காலை, 11:00 மணி.'பிட் இந்தியா' ஓட்டம்நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை, 8:00 மணி.l மாவட்ட கலெக்டர் அலுவலகம் - பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, திருப்பூர். காலை, 7:00 மணி. ஏற்பாடு: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.சட்ட விழிப்புணர்வுமுதியோர் தினவிழா முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கான உரிமைகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், அரசு நடுநிலைப்பள்ளி, புதுப்பாளையம், அவிநாசி. காலை, 11:00 மணி.நுால் அறிமுக விழாகே.ஆர்.சி., சிட்டி சென்டர், திருப்பூர். மாலை, 4:00 மணி. தலைப்பு: அறிந்திடாத இரவு, நாட்டு விலங்குகள்.மரக்கன்று நடும் விழாமுன்னாள் தலைமை வனபாதுகாவலர் குமாரவேலு நினைவாக மரக்கன்று நடுதல், வனாலயம், பல்லடம். மாலை, 4:00 மணி. ஏற்பாடு: வனம் இந்தியா பவுண்டேசன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X