ஸ்ரீமீரா சில்க்ஸ் திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீமீரா சில்க்ஸ் திறப்பு விழா

Added : அக் 02, 2021
Share
திருப்பூர்:போயம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீரா சில்க்ஸ் திறப்பு விழா, நாளை (3ம் தேதி) நடக்கிறது. டிவி நடிகை சந்திரா பங்கேற்று, முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். திறப்பு விழாவை முன்னிட்டு, 1,000 ரூபாய்க்கு ஜவுளி எடுக்கும் வாடிக்கையாளருக்கு, சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. இரண்டு கிரேப்ஸ் சேலை -499 ரூபாய்; எம்போஸ் பட்டு சேலை -590; இரண்டு சனா சியான் சேலை -400; இரண்டு காட்டன் டாப் -399;

திருப்பூர்:போயம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீரா சில்க்ஸ் திறப்பு விழா, நாளை (3ம் தேதி) நடக்கிறது. டிவி நடிகை சந்திரா பங்கேற்று, முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். திறப்பு விழாவை முன்னிட்டு, 1,000 ரூபாய்க்கு ஜவுளி எடுக்கும் வாடிக்கையாளருக்கு, சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. இரண்டு கிரேப்ஸ் சேலை -499 ரூபாய்; எம்போஸ் பட்டு சேலை -590; இரண்டு சனா சியான் சேலை -400; இரண்டு காட்டன் டாப் -399; இரண்டு லெக்கின்ஸ் - 180.இரண்டு ஷால் -99 ரூபாய்; சுடிதார் மெட்டீரியல் -199; மூன்று பார்மல் சட்டை -650; இரண்டு காட்டன் பேன்ட் -599; இரண்டு லைக்ரா ஜீன்ஸ் 699 ரூபாய்; வெள்ளை வேட்டி மற்றும் சட்டை, 349 ரூபாய் என்ற அதிரடி தள்ளுபடி விலைக்கு கிடைக்குமென, ஜவுளிக்கடை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.விவரங்களுக்கு, 77089 07085 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, ஸ்ரீமீரா சில்க்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X