சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Added : அக் 02, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி - சேவூர் அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 45, கட்டட மேஸ்திரி.அவரிடம் பணிபுரியும், அவரது உறவினர் தனலட்சுமி, 53 என்பவருடன் வேலைக்கு செல்ல, நேற்று காலை, சேவூரில் இருந்து அவிநாசி ரோட்டில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அ.குரும்பபாளையம் அருகே, அரசு பஸ்சை முந்திச்செல்ல முயற்சி செய்த போது, எதிரே வந்தடூவீலரின் மீது மோதினார்.

அவிநாசி:அவிநாசி - சேவூர் அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 45, கட்டட மேஸ்திரி.அவரிடம் பணிபுரியும், அவரது உறவினர் தனலட்சுமி, 53 என்பவருடன் வேலைக்கு செல்ல, நேற்று காலை, சேவூரில் இருந்து அவிநாசி ரோட்டில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அ.குரும்பபாளையம் அருகே, அரசு பஸ்சை முந்திச்செல்ல முயற்சி செய்த போது, எதிரே வந்தடூவீலரின் மீது மோதினார். நிலைத்தடுமாறி விழுந்த மாரிமுத்துவின் தலை, அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, அதே இடத்திலேயே பலியானார். தனலட்சுமி, படுகாயமடைந்தார். சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X