பெண் ஊழியர்கள் மன உளைச்சல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கூட்டுறவு சங்கம் தோறும், ஆய்வுக்குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதற்காக, சங்கத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், இரவு, 10:00 மணி வரை, வாரவிடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர். அரசு தரப்பு, திடீரென அறிக்கை வேண்டுமென கேட்பதால், பெண் அலுவலர்களும், இரவு, 10:00 மணி வரை, பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதற்கு பிறகு, வீட்டுக்கு தனியே செல்ல முடியாமல்

கூட்டுறவு சங்கம் தோறும், ஆய்வுக்குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதற்காக, சங்கத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், இரவு, 10:00 மணி வரை, வாரவிடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர். அரசு தரப்பு, திடீரென அறிக்கை வேண்டுமென கேட்பதால், பெண் அலுவலர்களும், இரவு, 10:00 மணி வரை, பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதற்கு பிறகு, வீட்டுக்கு தனியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அரசு விடுமுறை நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும், இரவு, 11:00 மணி வரை வேலை கொடுப்பதாக, பெண் ஊழியர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X