பொது செய்தி

தமிழ்நாடு

படத்துக்கு இலவச டிக்கெட்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சோமனுார்:சோமனுாரில் உள்ள திரையரங்கில், 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தை பார்க்க, பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கி அழைப்பு விடுத்தனர்.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், 200க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலை காட்சியில், பொதுமக்களுடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகிகளும் படத்தை

சோமனுார்:சோமனுாரில் உள்ள திரையரங்கில், 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தை பார்க்க, பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கி அழைப்பு விடுத்தனர்.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், 200க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலை காட்சியில், பொதுமக்களுடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகிகளும் படத்தை ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X