பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் ஏற்பாடு

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கோவிட் தொற்று காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள், பாலமலை ரங்கநாதர்

பெ.நா.பாளையம்:புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கோவிட் தொற்று காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள், பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் உட்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் அதிகாலை நடை திறந்து, அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிறிய அளவிலான கோவில்களில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வழிபடவும், பெரிய அளவிலான கோவில்களில் வளாகத்துக்கு வெளியே நின்று, பக்தர்கள் வழிபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X