பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச விண்வெளி வார போட்டி

Added : அக் 02, 2021
Share
Advertisement
உடுமலை:ஆண்டுதோறும், அக்., 4 முதல் 10ம் தேதி வரை, சர்வதேச விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. தொடர்ச்சியாக, ஏழு நாட்கள், ஆன்லைன் கருத்தரங்கம், விஞ்ஞானிகளோடு கலந்துரையாடல், வானவியல் சார்ந்த செயல்முறை பயிற்சி பட்டறை மற்றும் திறனறிபோட்டிகள் நடத்தப்படுகிறது.கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை,

உடுமலை:ஆண்டுதோறும், அக்., 4 முதல் 10ம் தேதி வரை, சர்வதேச விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. தொடர்ச்சியாக, ஏழு நாட்கள், ஆன்லைன் கருத்தரங்கம், விஞ்ஞானிகளோடு கலந்துரையாடல், வானவியல் சார்ந்த செயல்முறை பயிற்சி பட்டறை மற்றும் திறனறிபோட்டிகள் நடத்தப்படுகிறது.கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை, தினமும், மாலை, 7:00 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள்,https://forms.gle/BCdLJfBbe5zNBiYQ6என்ற இணையதளம் அல்லது galilioscienceclub@gmail.com என்ற இ-மெயில் வாயிலாக தங்களது பெயரை பதிவு செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X